ஸ்லிட் கம்பியூட்டிங் நிறுவனமானது, தமது பங்குதாரர்களை மிகவும் பெறுமதியாகக் கருதும், தகவல் தொழிநுட்பம் மற்றும் வணிகத்துறையில் சிறந்த பயனுள்ள மற்றும் பொறுப்புள்ள முன்னோடிகளை உருவாக்குவதில், தன்னை அர்ப்பணித்துள்ளது. எமது கற்கைநெறிகள், தகவல் தொழிநுட்பம், தொடர்பாடல் பல் ஊடகம், மென்பொருள் பொறியியல், கணனி வலையமைப்பு மற்றும் வணிக முகாமைத்துவம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. ஸ்லிட் கம்பியூட்டிங் நிறுவனத்தின் இக்கற்கை நெறிகள் அனைத்தும் கோட்பாட்டுக் கல்வியினை மட்டும் வழங்குவதில் தங்கிவிடாது, வணிக உலகின் பூரண நடைமுறை அனுபவப் பயிற்சிகளையும் தமது மாணவர்களுக்கு வழங்குகின்றது.

உள்ளூர் பட்டமானிக் கற்கைநெறிகள்

பட்டப்பின்படிப்பு கற்கைநெறிகள்

துறைசார் அபிவிருத்திக் கற்கைநெறிகள்