GIT Workshop 2017 – D.S Senanayake College, Colombo.

GIT Workshop 2017 – D.S Senanayake College, Colombo.

GIT தேர்வினை இலக்காகக்கொண்டு கடந்த அக்டோபர் மாதம் 10ம் திகதி SLIIT Computing இனால் ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி பயிற்சிப் பட்டறையில் Senanayake College ஐ சேர்ந்த சுமார் 450 மாணவர்கள் பங்குபற்றினர். இப் பயிற்சிப் பட்டறையானது திரு.அமில சதுரங்க அவர்களால் நடாத்தப்பட்டது.

பங்கு பற்றிய மாணவர்கள் தரம் 12 இல் உள்ள அனைத்து பீட மாணவர்களையும் (வர்த்தகம், கணிதம், அறிவியல் மற்றும் கலை) உள்ளடக்கியிருந்தனர். இந்த அமர்வு தகவல் தொழில்நுட்பத்தைப்பற்றிய ஆழமான அறிவை வழங்கியதோடு 4 மணி நேரம் வரை இவ் அமர்வு நடைபெற்றது.