Engineering the Future: SLIIT Computing Launched BEng Honours Degree in Electronic & Electrical Engineering

Engineering the Future: SLIIT Computing Launched BEng Honours Degree in Electronic & Electrical Engineering

SLIIT Computing ஆனது பிரித்தானியாவின் Liverpool John Moores பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்து 3 வருட காலத்திற்கான இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல் (BEng (Honours) in Electronic & Electrical Engineering) உயர் கற்கைநெறியை அறிமுகம் செய்துள்ளது. 2018 ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள இந்ந கற்கைநெறிக்கான விண்ணப்பப்படிவங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இக் கற்கைநெறியின் அறிமுகமானது இலங்கையின் உயர்கல்வித்துறையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாது இலங்கையில் இலத்திரனியல் பொறியியல் துறையில் மத்தியளவு பட்டத்தை வழங்கும் முதலாவது கல்வியகமாக SLIIT Computing ஐ திகழச்செய்துள்ளது