fbpx

திரு. ஜீவன் சிந்தக

விரிவுரையாளர்

உயர் தகைமை:

வணிகக் கல்வி முதுமாணி – வணிகக் கல்வி, கொழும்பு பல்கலைக்கழகம் (2012)

 

நிபுணத்துவ பாடங்கள்

  • கணிதம்
  • ஜாவா நிரலாக்கம்
  • அல்கொரித வடிவமைப்பு மற்றும் பகுப்பாய்வு
  • கணினி பிணைப்புகள்
  • பொருளியல், சந்தைப்படுத்தல் மற்றும் முகாமைத்துவம்

ஆராய்ச்சி விருப்பத்தெரிவுகள்

  • பட மாதிரி செயலாக்க நுட்பங்கள்
  • பாதுகாப்பு
  • அறிவார்ந்த அமைப்புகள் மற்றும் வணிக பயன்பாடுகள்

 

கற்பித்தலில் நீங்கள் மிகவும் விரும்புவது எது?

மாணவர்கள் தமது சிறந்த நிலையை அடைய உதவக்கூடியாத இருத்தல்.

 

உங்களுடைய கற்பித்தல் முறையை எவ்வாறு விபரிப்பீர்கள்?

அநேகமான வேலைகளில் பகிர்ந்தளிக்கும் பாணி.

 

உங்களைப்பற்றி வேறு எதையேனும் கூற முடியுமா?

வேடிக்கையான மற்றும் இலகுவான இயல்புடையவர் . உணவுப் பிரியர்.

 

எதிர்கால மாணவர்கள் அவர்களது பல்கலைக்கழகக் கல்வியில் சிறந்து விளங்க, நீங்கள் கூறும் வழிமுறை:

“நீங்கள் எதைச் செய்தாலும், அதனை உங்களால் இயன்ற அளவு சிறப்பாகச் செய்யுங்கள்.”