கலாநிதி L. ரத்நாயக்க

தலைவர்

பேராசிரியர் லக்ஷ்மன் L. ரத்னாயக்க அவர்கள் கல்வித்துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், ஸ்லிட் நிறுவனத்தின் தலைவராக பதவி வகிக்கின்றார். தேசிய ஆராய்ச்சி சபை மற்றும் தேசிய விஞ்ஞான மன்றம் ஆகியவற்றின் பணிப்பாளர்கள் குழுவிலும் இவர் ஒரு பணிப்பாளராக கடமையற்றுகின்றார்....

பேராசிரியர் லலித் கமகே

நிர்வாகப் பணிப்பாளர் / தலைமை நிர்வாக அதிகாரி

பேராசிரியர் லலித் கமகே அவர்கள், 1999ம் ஆண்டு ஸ்லிட் நிறுவனைத்தை ஸ்தாபிப்பதில் பெரும் பங்கினையாற்றியுள்ளதுடன், தற்போது இந்நிறுவனத்தின் முதல்வர் / தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி வகிக்கின்றார். 2௦௦௦ம் ஆண்டில் இவர் கல்வித்துறையில் முன்னோடி....

பேராசிரியர் (திருமதி) மகேஷா கபுருபண்டார

பணிப்பாளர்கள் குழு உறுப்பினர் / கல்வி விவகாரப் பணிப்பாளர்

பேராசிரியர் மகேஷா கபுருபண்டார அவர்கள், ஸ்லிட் நிறுவனத்தின் சர்வதேச முதல்வராவார். சர்வதேச முதல்வர் அலுவலகத்திற்குத் தேவையான தலைமைத்துவம், நிர்வாகம் மற்றும் பொதுவான மேற்பார்வை போன்றன இவரது பணிகளாகும்...

திரு. சஞ்சீவ விக்ரமநாயக்க

பணிப்பாளர்கள் குழு உறுப்பினர்

திரு. சஞ்சீவ விக்ரமநாயக்க அவர்கள் ஈ டபிள்யு ஐ எஸ் (EWIS) குழு நிறுவனத்தின் தலைவரும், தனது துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தையும் பெற்றவர். இவரது பெரிய வெற்றிகளில் ஒன்றாக, ஈஸ்ட் வெஸ்ட் இன்போர்மேஷன் சிஸ்டம்ஸ் (EWIS) நிறுவனத்தை இவர் விலைக்கு வாங்கி தனதாக்கிக் கொண்டுள்ளமையாகும்....